> All Tamilan Seeman Kanoli

Recent Vidoes From All Tamilan Seeman Kanoli

Wednesday, 10 June 2015


NTK 20150609 கலந்தாய்வு கூட்டம் கொடைக்கானல், ஊட்டி

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")





NTK 20150609 கலந்தாய்வு கூட்டம் கொடைக்கானல், ஊட்டி

நேற்று (9.6.2015) கொடைக்கானல் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

Source :

https://www.facebook.com/permalink.php?story_fbid=1487516391539292&id=100008428350262

PHOTO | NTK 20150609 கலந்தாய்வு கூட்டம் கொடைக்கானல், ஊட்டி

By: Unknown on: 11:20

சீமான் பேச்சு 20150610 புதிய வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம், சென்னை

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")





சீமான் பேச்சு 20150610 திய வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம், சென்னை

 தற்போது மத்திய அரசின் புதிய வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மோட்டார்சைக்கிள் பழுது பார்ப்போர் நலச்சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் அண்ணன் தற்போது உரையாற்றுகிறார்.

Source :

https://www.facebook.com/karvannan.karvannan.79/posts/1608494869420034

PHOTO | சீமான் பேச்சு 20150610 புதிய வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம், சென்னை

By: Unknown on: 11:13

Maalaimalar

இந்தோனேசியா தீவில் தவிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் கோரிக்கை

சென்னை, ஜூன் 10
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இலங்கையில் இருந்து கிளம்பிய 54 தமிழர்கள் இந்தோனேசியாவுக்கு வந்திருக்கிறார்கள். அங்கேயும் வாழப் பிடிமானம் இல்லாது போனதால் அங்கிருந்து நியூசிலாந்துக்குக் கடல் வழியாக கிளம்பி இருக்கிறார்கள்.
கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இருக்கிறார்களே என்றுகூட எண்ணாமல், அவர்களின் பயணத்தைத் தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கிறார்கள். அவர்களின் படகுகளை பறித்துக்கொண்டு சுங்கத்துறை படகுக்கு ஏதிலிகளை மாற்றி இருக்கிறார்கள்.
இந்தோனேசியாவில் உள்ள தீமோர் தீவில் படகு ஒதுங்க, இப்போது எந்த வசதியும் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.
தீமோர் தீவில் தவிக்கும் ஏதிலிகளைக் காப்பாற்ற உலகத்தின் ஜனநாயக சக்திகள் உடனடியாகக் குரல் கொடுக்க வேண்டும்.
இந்தோனேசிய அரசு அவர்களின் உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். எண்ணியபடியே அவர்கள் நியூசிலாந்து செல்ல இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் மனசாட்சியோடு முயற்சி எடுக்க வேண்டும். தத்தளிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசின் மூலமாகத் தமிழக அரசும் முயற்சி எடுக்க வேண்டும். நாடோடிகளாக அலையும் ஏதிலிகளின் விடிவுக்கு உலக சமூகம் உடனடியாக ஒன்றுதிரள வேண்டிய நேரம் இது.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Oneindia

தீமோர் தீவில் தவிக்கும் ஈழத் தமிழர்களை காப்பாற்றுங்கள்... சீமான்

சென்னை : இந்தோனேசியா அருகே தீமோர் தீவில் தவிக்கும் 54 ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை :

இலங்கையில் இருந்து கிளம்பிய 54 தமிழர்கள் இந்தோனேசியாவுக்கு வந்திருக்கிறார்கள். அங்கேயும் வாழப் பிடிமானம் இல்லாது போனதால் அங்கிருந்து நியூசிலாந்துக்குக் கடல் வழியாக கிளம்பி இருக்கிறார்கள். கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இருக்கிறார்களே என்றுகூட எண்ணாமல், அவர்களின் பயணத்தைத் தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கிறார்கள். அவர்களின் படகுகளை பறித்துக்கொண்டு சுங்கத்துறை படகுக்கு ஏதிலிகளை மாற்றி இருக்கிறார்கள். இந்தோனேசியாவில் உள்ள தீமோர் தீவில் படகு ஒதுங்க, இப்போது எந்த வசதியும் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். தீமோர் தீவில் தவிக்கும் ஏதிலிகளைக் காப்பாற்ற உலகத்தின் ஜனநாயக சக்திகள் உடனடியாகக் குரல் கொடுக்க வேண்டும். இந்தோனேசிய அரசு அவர்களின் உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். எண்ணியபடியே அவர்கள் நியூசிலாந்து செல்ல இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் மனசாட்சியோடு முயற்சி எடுக்க வேண்டும். தத்தளிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசின் மூலமாகத் தமிழக அரசும் முயற்சி எடுக்க வேண்டும். நாடோடிகளாக அலையும் ஏதிலிகளின் விடிவுக்கு உலக சமூகம் உடனடியாக ஒன்றுதிரள வேண்டிய நேரம் இது.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Nellaionline

தீமோர் தீவில் தத்தளிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்

தீமோர் தீவில் தத்தளிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசின் மூலமாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் இருந்து கிளம்பிய 54 தமிழர்கள் இந்தோனேசியாவுக்கு வந்திருக்கிறார்கள். அங்கேயும் வாழப் பிடிமானம் இல்லாது போனதால் அங்கிருந்து நியூசிலாந்துக்குக் கடல் வழியாக கிளம்பி இருக்கிறார்கள்.
கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இருக்கிறார்களே என்றுகூட எண்ணாமல், அவர்களின் பயணத்தைத் தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கிறார்கள். அவர்களின் படகுகளை பறித்துக்கொண்டு சுங்கத்துறை படகுக்கு ஏதிலிகளை மாற்றி இருக்கிறார்கள். இந்தோனேசியாவில் உள்ள தீமோர் தீவில் படகு ஒதுங்க, இப்போது எந்த வசதியும் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். தீமோர் தீவில் தவிக்கும் ஏதிலிகளைக் காப்பாற்ற உலகத்தின் ஜனநாயக சக்திகள் உடனடியாகக் குரல் கொடுக்க வேண்டும்.
இந்தோனேசிய அரசு அவர்களின் உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். எண்ணியபடியே அவர்கள் நியூசிலாந்து செல்ல இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் மனசாட்சியோடு முயற்சி எடுக்க வேண்டும். தத்தளிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசின் மூலமாகத் தமிழக அரசும் முயற்சி எடுக்க வேண்டும். நாடோடிகளாக அலையும் ஏதிலிகளின் விடிவுக்கு உலக சமூகம் உடனடியாக ஒன்றுதிரள வேண்டிய நேரம் இது.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



NEWS | இந்தோனேசியா தீவில் தவிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் கோரிக்கை

By: Unknown on: 10:56

NTK 20150610 பர்மாவில் இஸ்லாமி இனப்படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் புதுவை

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")






NTK 20150610 பர்மாவில் இஸ்லாமி இனப்படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் புதுவை

பர்மாவில் நடக்கும் இசுலாமிய மக்களின் மீதான புத்தமதவெறி இனப்படுகொலையை கண்டித்து இன்று புதுவையில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னனி சார்பாக கண்டன ஆரப்பாட்டம் நடைப்பெற்றது. தமிழ்குமரன் தலைமை தாங்கினார், சிறப்பு பேச்சாளராக அண்ணன் கடலூர் கடல்தீபன், இடும்பாவனம் கார்த்தியும் எழுச்சியுரையாற்றினர்.

Source :

https://www.facebook.com/thamizhan81/posts/794846613947393

PHOTO | NTK 20150610 பர்மாவில் இஸ்லாமி இனப்படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் புதுவை

By: Unknown on: 10:52

NTK 20150609 ஆர்ப்பாட்டம் பொய்கை நல்லூர் விடுதலை, நாகை

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")





NTK 20150609 ஆர்ப்பாட்டம் பொய்கை நல்லூர் விடுதலை, நாகை

நாகையில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டதில், எனது அருமை அண்ணன்களை சந்தித்ததிலும் மிக்க மகிழ்ச்சி, கைது செய்து திருமணமண்டபத்தில் அடைத்தார்கள், நமக்கு சொல்லவா வேண்டும், அரசு செலவில் தேநீருடன், ஒரு கலந்துரையாடல் அமைக்கப்பட்டது, அண்ணன் பிரபு,நல்லதுரை பேச மிகசிறப்பாக இருந்தது, காவல்துறையோ, அய்யா உங்களை விடுதலை செய்கிறோம், வெளியில் போங்க என்றார்கள், முடியாது இன்னும் கொஞ்சம் பேசவேண்டி இருக்கிறது, முடித்துவிட்டு செல்கிறோம் என்றோம், பாவமாய் காவல்துறை கொஞ்சம் சீக்கிரம் முடிங்க, மண்டபத்துக்கு திருமண வீட்டார் வருகிறார்களாம், அவர்களுக்கு விடவேண்டும் என்றார், ஒருவழியாய் 8:30 க்கு முடிவுக்கு வந்தது..

 - சரன் ஆகாஷ்
நாம் தமிழர் முத்துப்பேட்டை ஒன்றியம்.

Source :

https://www.facebook.com/photo.php?fbid=1016058685073565&set=a.625911720754932.1073741825.100000083299003&type=1

PHOTO | NTK 20150609 ஆர்ப்பாட்டம் பொய்கை நல்லூர் விடுதலை, நாகை

By: Unknown on: 10:36

Sunday, 1 March 2015

Youtube Video Dailymotion Video

For Latest Seeman Speech Videos Click Here
புதிய சீமான் காணொளிகள் இங்கு தட்டவும்
 
For Latest Naam Tamilar Videos Click Here
புதிய நாம் தமிழர் காணொளிகள் இங்கு தட்டவும்
 
For Latest Debate & Political Debate Videos CLICK HERE
புதிய வாதம் மற்றும் அரசியல் வாதம் இங்கு தட்டவும்
 
For Latest Tamil News Videos CLICK HERE
புதிய தமிழ் செய்திகள் இங்கு தட்டவும்
 
For Latest Entertainment Videos CLICK HERE
புதிய கேளிக்கை காணொளி இங்கு தட்டவும்
 
நாம் தமிழர் கட்சி மகேசு தமிழன் இன எழுச்சி அரசியல் மாநாட்டிற்கு திருச்சிக்கு அழைக்கிறார்  18 பிப்ரவரி 2015
 NTK Magesh Invites to Trichy Manadu 18 February 2015
 
Naam Tamilar,Naam Tamilar Katchi,நாம் தமிழர்,நாம் தமிழர் கட்சி,Naam Thamizhar,Naam Tamizhar Katche,அரசியல் மாநாடு,Magesh,Magesh Thamizhan,திருச்சி மாநாடு,மகேசு,NTK Thiruvallur,நாம் தமிழர் திருவள்ளூர்,மகேசு தமிழன்,பூந்தமல்லி,Naam Tamilar Thiruvallur,Naam Tamilar Katchi Thiruvallur,இன எழுச்சி அரசியல் திருச்சி மாநாடு,இன எழுச்சி அரசியல் மாநாடு
 

NTK Magesh Invites to Trichy Manadu 18 February 2015

By: Unknown on: 02:20

Thursday, 26 February 2015

Youtube Video

Dailymotion Video

 
For Latest Seeman Speech Videos Click Here
புதிய சீமான் காணொளிகள் இங்கு தட்டவும்
 
For Latest Naam Tamilar Videos Click Here
புதிய நாம் தமிழர் காணொளிகள் இங்கு தட்டவும்
 
For Latest Debate & Political Debate Videos CLICK HERE
புதிய வாதம் மற்றும் அரசியல் வாதம் இங்கு தட்டவும்
 
For Latest Tamil News Videos CLICK HERE
புதிய தமிழ் செய்திகள் இங்கு தட்டவும்
 
For Latest Entertainment Videos CLICK HERE
புதிய கேளிக்கை காணொளி இங்கு தட்டவும்
 
 YouTube Video Code : 20150221 SSINT
Permanent Video Code : 20150221 SSINT TSV
 
 
 Seeman Interview to Ananda Vikatan on 21 February 2015
சீமான் 21 பிப்ரவரி 2015 நேர்காணல் - ஆனந்த விகடன்
 
 Seeman Interview, Seeman Interview 2015, Seeman Interview 2015 February, சீமான் நேர்காணல், சீமான் நேர்காணல், சீமான் நேர்காணல் 2015, சீமான் நேர்காணல் 2015 February, Seeman Interview 2015, Seeman Interview 2015 February, Seeman Interview, Seeman Interview 2015 February, Ananda Vikatan, Seeman Interview on Ananda Vikatan,

Seeman Interview to Ananda Vikatan on 21 February 2015

By: Unknown on: 05:25

Wednesday, 25 February 2015

Youtube Video

Dailymotion Video

For Latest Seeman Speech Videos Click Here
புதிய சீமான் காணொளிகள் இங்கு தட்டவும்
 
For Latest Naam Tamilar Videos Click Here
புதிய நாம் தமிழர் காணொளிகள் இங்கு தட்டவும்
 
For Latest Debate & Political Debate Videos CLICK HERE
புதிய வாதம் மற்றும் அரசியல் வாதம் இங்கு தட்டவும்
 
For Latest Tamil News Videos CLICK HERE
புதிய தமிழ் செய்திகள் இங்கு தட்டவும்
 
For Latest Entertainment Videos CLICK HERE
புதிய கேளிக்கை காணொளி இங்கு தட்டவும்
 
 
 Seeman vs Suba Vee -Tamilan vs Dravidian 21 February 2015 & 16 February 2015
 சீமான் Vs சுப வீ - தமிழன் Vs திராவிடன் 21 பிப்ரவரி 2015 & 16 பிப்ரவரி 2015
 
Dravidian People (Ethnicity), Tamil (Ethnicity), Suba Vee, Suba Veerapandian, SP.Veerapandian, Seeman (Film Director), சுபவீ, சுப வீரபாண்டியன், சு.ப. வீரபாண்டியன், S.P. Veerapandian, Seeman 2015, Seeman 2015 February, Tamil Desiyam, Dharmapuri Violence, 2012 Dharmapuri violence, Interview, Kelvi Neram, Kelvi Neram 2015, Kelvi Neram 2015 February, Kelvi Neram Interview, Naam Tamilar, Naam Tamilar Katchi, News 7 Tamil TV, News 7 Tamil TV Interview, NTK, Political Interview, Seeman, Seeman 2015, Seeman 2015 February,seeman interview, Seeman Interview 2015, Seeman Interview 2015 February, அரசியல் நேர்காணல், கேள்வி நேரம்,கேள்வி நேரம் 2015, கேள்வி நேரம் 2015 பிப்ரவரி, கேள்வி நேரம் நேர்காணல், சீமான், சீமான் 2015, சீமான் 2015 February, சீமான் நேர்காணல், சீமான் நேர்காணல் 2015, சீமான் நேர்காணல் 2015 February, நாம் தமிழர் கட்சி, நாம் தமிழர் கட்சி 2015, நாம் தமிழர் கட்சி 2015 February, நியூஸ் 7 தமிழ் டிவி, நியூஸ் 7 தமிழ் டிவி நேர்காணல், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி, நேர்காணல்
 
 
 
 

Seeman vs Suba Vee -Tamilan vs Dravidian 21 February 2015 & 16 February 2015 | Tamilan Seeman Videos

By: Unknown on: 13:22

Youtube Video

Dailymotion Video

For Latest Seeman Speech Videos Click Here
புதிய சீமான் காணொளிகள் இங்கு தட்டவும்
 
For Latest Naam Tamilar Videos Click Here
புதிய நாம் தமிழர் காணொளிகள் இங்கு தட்டவும்
 
For Latest Debate & Political Debate Videos CLICK HERE
புதிய வாதம் மற்றும் அரசியல் வாதம் இங்கு தட்டவும்
 
For Latest Tamil News Videos CLICK HERE
புதிய தமிழ் செய்திகள் இங்கு தட்டவும்
 
For Latest Entertainment Videos CLICK HERE
புதிய கேளிக்கை காணொளி இங்கு தட்டவும்
 
 

 Kalaimugilan Interview - Fight Between Tamils in Malaysia Gangs - 24 February 2015

 கலைமுகிலன் 24 பிப்ரவரி 2015 நேர்காணல் குண்டர்கும்பலில் இருக்கும் தமிழர்களிடையே மோதல்
Kalaimugilan, நாம் தமிழர் மலேசியா, Naam Tamilar Malaysia, Malaysian Naam Tamilar Organization, மலேசிய நாம் தமிழர் இயக்கம், Kalai Mughilan, Naam Tamilar Katchi (Political Party), Tamil (Ethnicity), Kalaimugilan 2015 February, கலைமுகிலன், கலைமுகிலன் 2015 பிப்ரவரி, மு.அ.கலைமுகிலன், மு.அ.கலைமுகிலன் 2015 பிப்ரவரி, Malaysian Gangs, Gang 04, Gang 08, Double 7, Tiga Line, Geng 24, Gang 18, Gang 36, Ang Soon Thong, Wah Kee, Sio Sam Ong, குண்டர் கும்பல், மலேசியா குண்டர் கும்பல்,

Kalaimugilan 24 February 2015 Interview on Fight Between Tamils in Malaysia Gangs

By: Unknown on: 06:16

Sunday, 15 February 2015